கோடிட்ட இடங்களை நிரப்புக
நான்
நீ
அது
என்
அவள்
1.
நாளை திருச்சி செல்கிறாள்.
2.
பள்ளிக்கு மிதிவண்டியில் செல்வேன்.
3.
என்ன செய்கின்றாய்?
4.
எங்கே சென்றது?
5.
எழுதுகோல் எங்கே?
விடை
சமர்பிக்கவும்