கோடிட்ட இடங்களை நிரப்புக

1. அடினும் தன்சுவை குன்றாது.
2. கலக்கினும் சேறு ஆகாது.
3. வெற்றிவேற்கையை இயற்றியவர் .
4. வெற்றிவேற்கையின் மற்றொரு பெயர் .
5. அதிவீரராம பாண்டியரை என்றும் கூறுவர்.