கோடிட்ட இடங்களை நிரப்புக
கீழே
மீது
உள்ளே
மேலே
எதிரில்
1. சேவல் கூரையின்
உள்ளது.
2. குமரன் மரத்திலிருந்து
இறங்கினான்.
3. அவன் வீட்டிற்கு
தென்னைமரம் இருந்தது.
4. மலர்விழி வீட்டிற்கு
ஓடினாள்.
5. கிளி மரக்கிளையின்
அமர்ந்துள்ளது.
விடை
சமர்பிக்கவும்