கோடிட்ட இடங்களை நிரப்புக
புத்தகம்
பாடம்
கூரை
காய்கறி
சிலையை
1. கந்தன்
செதுக்கினான்.
2. இராமன்
வாசித்தான்.
3. முத்து வீட்டில்
வேய்ந்தான்.
4. அம்மா
வாங்கி வந்தார்.
5. சுபத்ரா
படித்தாள்.
விடை
சமர்பிக்கவும்