கோடிட்ட இடங்களை நிரப்புக
எழுவாய்
செயப்படுபொருள்
வினைச்சொல்
அம்மா
பெயர்ச்சொல்
1. "யார், எவை, எது" என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது
.
2. பயனிலை என்பது வாக்கியத்தில் அமைந்துள்ள ஒரு
.
3. "அம்மா சோறு ஊட்டினாள்" - இவ்வாக்கியத்தில்
என்பது எழுவாய்.
4. "யாரை, எதை, எவற்றை" என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது
.
5. எழுவாய் என்பது
.
விடை
சமர்பிக்கவும்