கோடிட்ட இடங்களை நிரப்புக
பல்லி
மழை
ஒளி
வாள்
கரை
1. சுவரில் ஊர்வது
; பாடம் பயில பள்ளி.
2. உயர்ந்து நிற்பது மலை; உயிர்களைக் காப்பது
.
3. ஆடையில் படிவது கறை; ஆற்றின் இருபுறம்
.
4. மரத்தை அறுப்பது
; மாட்டிற்கு இருப்பது வால்.
5. காதால் கேட்பது ஒலி; விளக்கிலிருந்து வருவது
.
விடை
சமர்பிக்கவும்