கோடிட்ட இடங்களை நிரப்புக
வணக்கம்
பச்சைப்பசேல்
வரிசையாக
உழவர்
மாணவர்களை
1. மாணவர்கள் எழுந்து நின்று
தெரிவித்தனர்.
2. ஆசிரியர்
வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார்.
3. அனைவரும்
நிற்க வேண்டும்.
4. வயல்வெளி
என்று இருந்தது.
5.
ஏர்பூட்டி வயலை உழுதார்.
விடை
சமர்பிக்கவும்