கோடிட்ட இடங்களை நிரப்புக
சீத்தலைச் சாத்தனார்
சேரன் செங்குட்டுவன்
இயல், இசை, நாடகம்
மாதவி
இளங்கோவடிகள்
1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
.
2. சிலப்பதிகாரத்தில்
ஆகிய மூன்றும் இடம்பெற்றுள்ளதால் இக்காப்பியம் "முத்தமிழ்க் காப்பியம்" என்றழைக்கப்படுகிறது.
3. கண்ணகிக்கு கோயில் கட்டியவன்
.
4. மணிமேகலையை இயற்றியவர்
.
5. மணிமேகலையின் தாய்
.
விடை
சமர்பிக்கவும்