கோடிட்ட இடங்களை நிரப்புக
ஐந்து
குறில்
இலக்கணம்
216
உடல்
1. மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் உதவுவது
.
2. தமிழ் மொழியில் இலக்கணம்
வகைப்படும்.
3. அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும்
எழுத்துகள்.
4. மெய் என்றால்
என்று பொருள்.
5. தமிழ் மொழியில் மொத்தம்
உயிர்மெய் எழுத்துகள் உள்ளன.
விடை
சமர்பிக்கவும்