கோடிட்ட இடங்களை நிரப்புக
கல்விச் செல்வம்
1948
அறிவு
போட்லியன்
நூல்
1. செல்வங்களுள் அழியாத செல்வம்
.
2. எண்ணங்களை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்த உதவும் கருவி
.
3. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்ட நூலகம்
.
4. நல்ல புத்தகங்களைத் தேடிப் படித்தால் நம்
வளரும்.
5. இந்தியாவில் நூலகச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
.
விடை
சமர்பிக்கவும்