1. ஒரு பொருளைச் சுட்டிக் காட்டப் பயன்படும் எழுத்து . |
2. சொல்லின் உள்ளேயே நின்று பொருள் தருவது . |
3. சொல்லின் வெளியே நின்று பொருள் தருவது . |
4. அருகில் உள்ளதைச் சுட்டிக்காட்டுவதற்கு பயன்படும் சுட்டெழுத்து . |
5. தொலைவில் உள்ளதைச் சுட்டிக்காட்டுவதற்கு பயன்படும் சுட்டெழுத்து . |