கோடிட்ட இடங்களை நிரப்புக
செய்தி வாக்கியம்
வாக்கியம்
விழைவு வாக்கியம்
வினா
தொடர் வாக்கியம்
1. சொற்கள் தொடர்ந்து நின்று தெளிவானக் கருத்தைத் தெரிவிப்பது
.
2. செய்தியைத் தெளிவாகத் தெரிவிப்பது
.
3. கட்டளை வாக்கியத்தின் மற்றொரு பெயர்
.
4. "குமரன் எங்கே சென்றான்?" என்பது
வாக்கியம்.
5. பல பயனிலையானது, ஓர் எழுவாயைக் கொண்டு முடிவது
.
விடை
சமர்பிக்கவும்