கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இடைச்சொல் வரிசையில் முதலாவதாகத் தோன்றுவது .
2. வேற்றுமை என்பதன் பொருள் .
3. முதலாம் வேற்றுமைக்கு கிடையாது.
4. இரண்டாம் வேற்றுமை உருபு .
5. கருவியைக் குறிக்கும் உருபுகள் .