கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தென்னாப்பிரிக்காவின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
2. நெல்சன் மண்டேலா பிறந்த ஆண்டு .
3. நெல்சன் மண்டேலாவின் தந்தை என்ற பழங்குடி இன மக்களின் தலைவர்.
4. மண்டேலாவின் பெற்றோர் அவருக்கு முதலில் இட்ட பெயர் .
5. தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபராக மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு .