1. ஓர் எழுத்து தனித்தோ அல்லது பல எழுத்துகள் தொடர்ந்தோ வந்து பொருள் தருவது . |
2. இலக்கிய வகைச் சொற்கள் வகைப்படும். |
3. அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் அமைந்த சொற்கள் . |
4. கற்றவர்கள் மட்டுமே பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்த சொல் . |
5. வடசொற்கள் வகைப்படும். |