கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு .
2. விவேகானந்தர் கல்லூரியில் இணைந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.
3. ஸ்ரீராமகிருஷ்ணர் ஆம் ஆண்டு காலமானார்.
4. விவேகானந்தர் பாறை உள்ள மாவட்டம் .
5. 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள நகரில் விவேகானந்தர் உரையாற்றினார்.