கோடிட்ட இடங்களை நிரப்புக
பிறிது மொழிதல் அணி
தற்குறிப்பேற்ற அணி
அழகு
தண்டியலங்காரம்
வஞ்சப்புகழ்ச்சி அணி
1. அணி என்பதன் பொருள்
.
2. அணி இலக்கணம் பற்றிக் கூறும் நூல்
.
3. ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தனது குறிப்பை ஏற்றிக் கூறுவது
.
4. புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வது
.
5. கவிஞர் தாம் கூற விரும்பிய கருத்தை மற்றொன்றின் மீது ஏற்றிக் கூறுவது
.
விடை
சமர்பிக்கவும்