கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தியான் சந்த் பிறந்த ஆண்டு .
2. தியான் சந்த்திற்கு ஹாக்கி விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தவர் .
3. தியான் சந்த், 1928 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் கோல்களை அடித்தார்.
4. தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படும் நாள் .
5. தியான் சந்த் விருதை 1956 ஆம் ஆண்டு பெற்றார்.