கோடிட்ட இடங்களை நிரப்புக
விகுதி
சொல்
இரண்டு
கார்த்திகையான்
ஆறு
1. பதம் என்பதன் பொருள்
.
2. பகுபத உறுப்புகள்
வகைப்படும்.
3. பகுபதத்தின் இறுதியில் அமையும் உறுப்பு
ஆகும்.
4. பகுபதங்களை
வகைகளாகப் பிரிக்கலாம்.
5.
என்பது காலப்பெயர்ப் பகுபதம் ஆகும்.
விடை
சமர்பிக்கவும்