கோடிட்ட இடங்களை நிரப்புக
அமுதம்
மிகுதி
கனகசுப்புரத்தினம்
இனிமையான
தொண்டுகள்
1. தமிழ்மொழி
போன்றது.
2. தமிழில் ஒவ்வொரு சொல்லிற்கும் ஓர்
சுவை உள்ளது.
3. தமிழிற்கு நாள்தோறும் நல்ல
செய்ய வேண்டும்.
4. "நனி" என்பதன் பொருள்
.
5. பாரதிதாசனின் இயற்பெயர்
.
விடை
சமர்பிக்கவும்