கோடிட்ட இடங்களை நிரப்புக
ஆக
தற்கிழமை
நான்கு
கிழமைப் பொருள்
கு
1. நான்காம் வேற்றுமைக்கான உருபு
.
2. ஊருக்காக உழைத்தான். இத்தொடரில் வந்துள்ள சொல்லுருபு
.
3. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல்லின் பொருளை
வகைகளாக வேறுபடுத்திக் காட்டும்.
4. ஆறாம் வேற்றுமையின் பொருள்
.
5. தன்னோடு ஒற்றுமையுடைய கிழமை
.
விடை
சமர்பிக்கவும்