கோடிட்ட இடங்களை நிரப்புக
உழவுத் தொழில்
தாங்குதல்
எரு இடுதல்
நிலமகள்
உழவர்களே
1. எவ்வளவு துன்பம் வந்தாலும்
சிறந்தது.
2.
இந்த உலகிற்கு அச்சாணி.
3. ஏர் உழுதலை விட
நல்லது.
4. சோம்பியிருப்பவரைக் கண்டால்,
தன்னுள் சிரிப்பாள்.
5. "பொறுத்தல்" என்பதன் பொருள்
.
விடை
சமர்பிக்கவும்