கோடிட்ட இடங்களை நிரப்புக
கடினம்
உருவம்
மனம் தளராமை
மனத்திட்பம்
உறுதி
1. வினைத்திட்பம் என்பதே ஒருவனின்
.
2. சொல்லியபடியே ஒரு செயலைச் செய்தல் என்பது
.
3.
கொண்டு யாரையும் கேலி செய்யக் கூடாது.
4. செயலில்
இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
5. "ஒல்காமை" என்பதன் பொருள்
.
விடை
சமர்பிக்கவும்