1. அணி என்பதன் பொருள் . |
2. பின்வருநிலையணி வகைப்படும். |
3. ஒரு சொல் பலமுறை வந்து, வெவ்வேறு பொருளை உணர்த்துவது பின்வருநிலையணி. |
4. அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்த ஆகிய சொற்கள் உணர்த்தும் பொருள் . |
5. ஒரே சொல் மீண்டும் வந்து, ஒரே பொருளைத் தருவது பின்வருநிலையணி. |