கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஆகாது.
2. கூட ஏளனமாகப் பேசக்கூடாது.
3. பெரியோரின் நல்லப் பண்பை சிறப்பித்துப் பேசுவர்.
4. பண்புடையவர்களால் தான் இயங்குகிறது.
5. மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் போன்றவர்.