கோடிட்ட இடங்களை நிரப்புக

1. உவமை அணியில் உறுப்புகள் உள்ளன.
2. ஒப்பிட கொண்டு வந்த பொருள் .
3. மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.
4. "புலி வந்தான்" என்னும் தொடரில், "புலி" என்பது .
5. "தேசம்" என்பதன் பொருள் .