கோடிட்ட இடங்களை நிரப்புக
தூத்துக்குடி
காலத்தை
கணவன்
நட்பினர்
ஆசிரியர்
1. நல்ல ஒழுக்கமுடைய பெண்ணுக்கு அவளின்
தெய்வமாவான்.
2. மாணவர்களின் தெய்வம்
.
3.
, பகைவர், அயலவர் ஆகியோரிடம் வேற்றுமையின்றி பழகுவதே நல்ல அரசாட்சி முறையாகும்.
4. கருதிய தொழிலை முடிக்க வேண்டிய
அறிய வேண்டும்.
5. குமரகுருபரர் பிறந்த மாவட்டம்
.
விடை
சமர்பிக்கவும்