கோடிட்ட இடங்களை நிரப்புக
வினைச்சொல்
இரண்டு
எச்சம்
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
1. எழுவாயின் தொழிலை உணர்த்துவது
.
2. அறுவகைப் பெயர்ச்சொற்களையும் வெளிப்படையாக உணர்த்தி வரும் வினைமுற்று
.
3. "அவன் கரியன்" என்பது
ஆகும்.
4. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்பது
.
5. பெயரெச்சம்
வகைப்படும்.
விடை
சமர்பிக்கவும்