கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஐ என்பது வேற்றுமை உருபு.
2. தொகை என்பதன் பொருள் ஆகும்.
3. "மங்கைக்கு மகள்" - இத்தொடர் வேற்றுமைத்தொகையை சார்ந்தது.
4. சிறப்புப் பெயரைத் தொடர்ந்து பொதுப்பெயர் வருவது பண்புத்தொகை.
5. உம் என்பது ஆகும்.