கோடிட்ட இடங்களை நிரப்புக
மகிழ்ந்தான்
ஒன்பது
அடுக்குத்தொடர்
விளித்தொடர்
எழுவாய்
1. தொகாநிலைத் தொடர்
வகைப்படும்.
2. கபிலன் ஆடினான். - இத்தொடரில் கபிலன் என்பது
ஆகும்.
3. விளிப்பெயரைத் தொடர்ந்து பயனிலை அமைவது
.
4. உண்டு மகிழ்ந்தான். - இத்தொடரில்
என்பது வினைமுற்று ஆகும்.
5. பாம்பு! பாம்பு! பாம்பு! என்பது
.
விடை
சமர்பிக்கவும்