கோடிட்ட இடங்களை நிரப்புக
1730
அம்புஜத்தம்மாள்
முத்து வடுகநாதர்
வேலுநாச்சியார்
லீலாவதி
1. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி
.
2. வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு
.
3. சிவகங்கையை ஆண்ட மன்னர்
.
4. அஞ்சலையம்மாள் மகளுக்குக் காந்தியடிகள் இட்ட பெயர்
.
5. சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர்
.
விடை
சமர்பிக்கவும்