கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பல எழுத்துகள் தொடர்ந்து வருவது .
2. புணர்ச்சி வகைப்படும்.
3. "வளவன் பாடினான்" என்பது புணர்ச்சி.
4. பற்பொடி என்பது புணர்ச்சி.
5. தோன்றல், , கெடுதல் என்பன விவகாரப் புணர்ச்சியின் வகைகளாகும்.