கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நிறம், சுவை, அளவு, வடிவம் என்பன ஆகும்.
2. நிலைமொழியிலுள்ள "மை" என்ற விகுதி மறைந்து போவது விதி ஆகும்.
3. வெற்றிலை என்பது விதியின் படி புணர்ந்துள்ளது.
4. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்பன .
5. மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு சேரும்போது கெடும்.