கோடிட்ட இடங்களை நிரப்புக
பத்து
உருசிய
திருக்குறள்
38
மூன்று
1. உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல்
.
2. திருக்குறள்
பிரிவுகளைக் கொண்டது.
3. அறத்துப்பாலின் அதிகாரங்கள்
.
4. ஒவ்வொரு அதிகாரத்திலும்
குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
5.
நாட்டு பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறள் இடம்பெற்றுள்ளன.
விடை
சமர்பிக்கவும்