கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பி.டி. உஷா பிறந்த மாவட்டம் .
2. உலகப் பிரசித்திபெற்ற பயிற்சியாளர் .
3. என பி.டி. உஷா அழைக்கப்பட்டார்.
4. சச்சின் டெண்டுல்கர் பிறந்த ஆண்டு .
5. சச்சினுக்குப் பத்மபூஷன் வழங்கப்பட்ட ஆண்டு .