கோடிட்ட இடங்களை நிரப்புக
உயர்வு நவிற்சி அணி
வேற்றுமை அணி
இரண்டு
தன்மை நவிற்சி அணி
மடக்கு அணி
1. ஒற்றுமையைக் கூறி வேறுபடுத்திக் காட்டுவது
ஆகும்.
2. சிலேடை அணி
வகைப்படும்.
3. மடங்கி வந்து பொருள் தருவது
ஆகும்.
4. இயல்பு நவிற்சி அணியின் மற்றொரு பெயர்
.
5. "விண்ணைத் தொடும் மலை" - இத்தொடரில்
வந்துள்ளது.
விடை
சமர்பிக்கவும்