கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒருவனுக்கு வாழ்வில் ஒளி தருவது .
2. எல்லா மக்களும் சமம்.
3. பெருமைப் பண்பு உடையவர் எக்காலத்திலும் நடப்பர்.
4. காரணம் இல்லாமல் பெருமைப்பட்டுக் கொள்வது .
5. "இளி" என்பதன் பொருள் .