கோடிட்ட இடங்களை நிரப்புக
செப்டம்பர் 5
எஸ்.எஸ். காலியோ
வ.உ. சிதம்பரம்பிள்ளை
சுதேசி நாவாய்ச் சங்கம்
1872
1. "செக்கிழுத்த செம்மல்" என அழைக்கப்படுபவர்
.
2. வ.உ.சி. பிறந்த ஆண்டு
.
3. சிதம்பரனார் ஆரம்பித்த கப்பல் நிறுவனத்தின் பெயர்
.
4. சிதம்பரனார் வாங்கிய கப்பலின் பெயர்
.
5. வ.உ.சி.யின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட நாள்
.
விடை
சமர்பிக்கவும்