கோடிட்ட இடங்களை நிரப்புக

1. யாப்பு என்பதன் பொருள் .
2. யாப்பு இலக்கணத்தின் உறுப்புகளின் எண்ணிக்கை .
3. "கால்" என்பது க்கு எடுத்துக்காட்டாகும்.
4. பா வகைப்படும்.
5. அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது .