கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பதம் என்றால் என்று பொருள்.
2. பகாப்பதம் வகைப்படும்.
3. "நெருப்பு" என்பது பகாப்பதம்.
4. "நட" என்பது பகாப்பதம்.
5. பகாப்பதத்தை என பிரிக்க இயலாது.