கோடிட்ட இடங்களை நிரப்புக
பாகற்காய்
இனிப்பு
புளிப்பு
பச்சை மிளகாய்
துவர்ப்பு
1. புளியம்பழம்
சுவையுடையது.
2.
கார்ப்பு சுவையுடையது.
3. வாழைப்பூ
சுவையுடையது.
4.
கசப்பு சுவையுடையது.
5. வாழைப்பழம்
சுவையுடையது.
விடை
சமர்பிக்கவும்