கோடிட்ட இடங்களை நிரப்புக
பால்
மயில்
ஓடுகிறது
யானை
புத்தகம்
1.
தோகை விரித்து ஆடும்.
2. மாணவிகள்
படிக்கிறார்கள்.
3. குதிரை விரைவாக
.
4.
குளத்தில் குளிக்கிறது.
5. பூனை
குடிக்கிறது.
விடை
சமர்பிக்கவும்