பிரித்து எழுதுக
1. உடல்நிலை
அ) உட + நிலை
ஆ) உடல் + நிலை
2. கோபமடைந்த
அ) கோபம + டைந்த
ஆ) கோபம் + அடைந்த
3. தலையசைத்து
அ) தலை + யசைத்து
ஆ) தலை + அசைத்து
4. நடுப்பகுதி
அ) நடு + பகுதி
ஆ) நடுப் + பகுதி
5. புதரிலிருந்து
அ) புதரில் + இருந்து
ஆ) புதரி + லிருந்து
பின்
முன்