பிரித்து எழுதுக
1. இன்சொல்
அ) இன் + சொல்
ஆ) இனிமை + சொல்
2. இருநீர்
அ) இரு + நீர்
ஆ) இரண்டு + நீர்
3. நன்னெறி
அ) நன்மை + நெறி
ஆ) நன் + நெறி
4. வன்சொல்
அ) வன்மை + சொல்
ஆ) வன் + சொல்
5. வியனுலகம்
அ) வியன் + உலகம்
ஆ) வியனு + லகம்
பின்
முன்