பிரித்து எழுதுக
1. பலவோட
அ) பல + வோட
ஆ) பல + ஓட
2. நாடென்ன
அ) நாடு + என்ன
ஆ) நா + டென்ன
3. செந்தமிழ்
அ) செம்மை + தமிழ்
ஆ) செந் + தமிழ்
4. பாரெங்கும்
அ) பா + ரெங்கும்
ஆ) பார் + எங்கும்
5. சிலப்பதிகாரம்
அ) சிலம்பு + அதிகாரம்
ஆ) சிலப்பு + அதிகாரம்
பின்
முன்