பிரித்து எழுதுக
1. துணிப்பை
அ) துணி + ப்பை
ஆ) துணி + பை
2. உப்புப்பை
அ) உப்பு + பை
ஆ) உப்பு + ப்பை
3. அலசியெடுத்து
அ) அலசி + யெடுத்து
ஆ) அலசி + எடுத்து
4. நீரிலிருந்து
அ) நீரில் + இருந்து
ஆ) நீர் + இருந்து
5. மளிகைப்பொருட்கள்
அ) மளிகைப் + பொருட்கள்
ஆ) மளிகை + பொருட்கள்
பின்
முன்