பிரித்து எழுதுக
1. தின்பண்டம்
அ) தின் + பண்டம்
ஆ) தின்பண் + டம்
2. புள்ளிமான்
அ) புள்ளி + மன்
ஆ) புள்ளி + மான்
3. அனுமதிச்சீட்டு
அ) அனுமதி + ச்சீட்டு
ஆ) அனுமதி + சீட்டு
4. நுனிக்கிளையில்
அ) நுனி + கிளையில்
ஆ) நுனிக்கிளை + யில்
5. அறிவிப்புப்பலகை
அ) அறிவிப்பு + பலகை
ஆ) அறிவிப்புபல + கை
பின்
முன்