பிரித்து எழுதுக
1. எண்ணென்ப
அ) எண் + என்ப
ஆ) எண்ணெ + ன்ப
2. மணற்கேணி
அ) மணல் + கேணி
ஆ) மண் + கேணி
3. எழுத்தென்ப
அ) எழுத்து + என்ப
ஆ) எழு + தென்ப
4. கண்ணுடையர்
அ) கண் + உடையார்
ஆ) கண் + உடையர்
5. புறக்கண்டு
அ) புற + கண்டு
ஆ) புறம் + கண்டு
பின்
முன்