பிரித்து எழுதுக
1. பாய்ந்திட
அ) பாய்ந்து + இட
ஆ) பாய் + இட
2. உலகோங்கும்
அ) உலகு + ஓங்கும்
ஆ) உல + கோங்கும்
3. நல்லன்பின்
அ) நல்ல + பின்
ஆ) நல்ல + அன்பின்
4. பசுந்தமிழ்
அ) பசுமை + தமிழ்
ஆ) பசு + தமிழ்
5. வாழ்பவரேனும்
அ) வாழ்ப + வரேனும்
ஆ) வாழ்பவர் + ஏனும்
பின்
முன்