பிரித்து எழுதுக
1. படக்கதை
அ) படம் + கதை
ஆ) பட + கதை
2. பழச்சாறு
அ) பழ + சாறு
ஆ) பழம் + சாறு
3. கல்லாட்டம்
அ) கல் + ஆட்டம்
ஆ) க + ஆட்டம்
4. நெடுந்தொடர்
அ) நெடு + தொடர்
ஆ) நெடுமை + தொடர்
5. கலந்துரையாடுதல்
அ) கலந்துரை + யாடுதல்
ஆ) கலந்து + உரை + ஆடுதல்
பின்
முன்